News April 11, 2026
என்னை பார்த்தால் தோற்றவன் போல தெரிகிறதா? சீமான்

பணமில்லாததால் தேர்தலில் தோற்றுக் கொண்டிருக்கிறேன் என சீமான் பேசியுள்ளார். தென்காசி பிரசாரத்தில் பேசிய அவர், தான் பணமாக இல்லை, இனமாக நிற்கிறேன் என மக்கள் உணரும் போது தன்னை ஜெயிக்க வைத்தால் போதும் என்றார். தேர்தலில் தோற்றது தான் இல்லை, மக்கள்தான் எனவும் தன்னை பார்த்தால் தோற்றவன் போல தெரிகிறதா? தோல்வியால் துவண்டு படுத்துவிட்டேனா என்றும் கேள்வி எழுப்பினார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.