News February 16, 2026

என்னை திட்டுபவரின் எழுத்தை கவனிப்பேன்: மாரி செல்வராஜ்

image

தன்னை திட்டியோ, புறக்கணித்தோ ஒருவர் பேசுவதைவிட, அவர் எழுதுவதை தான் உன்னிப்பாக கவனிப்பேன் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தான் சாதி வெறியை தூண்டுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி நெல்லையில் பேசிய அவர், தனது படங்களில் உள்ள நேர்மையான உரிமை இன்னும் பலரை தன்னை உற்றுநோக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்றும் நெல்லைக்கு வரும்போது தனக்கு ஒரு அச்ச உணர்வு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!