News February 24, 2026

என்னை இப்படியே விட்ருங்க.. சிவகார்த்திகேயன்

image

‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று விஜய் சொன்னதிலிருந்தே ‘அடுத்த தளபதி’ என சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகின்றனர். மறுபக்கம், இதற்கு பல விமர்சனங்களும் எழுகின்றன. இந்நிலையில், நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாக்கவோ, யாரையும் தாண்டிப் போகவோ, காலி செய்யவோ வரவில்லை என SK கூறியுள்ளார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை அதுக்கு விட்டுவிடுங்கள் என்றும் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!