News April 10, 2026
எனது திட்டங்களுக்கு மரணமில்லை: CM

அவதூறு மட்டுமே எப்போதும் பேசும் EPS, இப்போது தன் மரணம் குறித்து பேச தொடங்கியுள்ளதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மறைமலை நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எல்லோருக்கும் மரணம் வருவது போல்தான் எனக்கும் வரும். ஆனால் நான் கொண்டு வந்த திட்டங்களுக்கு மரணமில்லை என கூறியுள்ளார். <<19603279>>கொரோனோ காலத்தில்<<>> ஸ்டாலின் செயல்பாடு குறித்த EPS பேச்சு சர்ச்சையான நிலையில், அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.