News January 4, 2026

எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் AVM சரவணன்: CM

image

சென்னையில் AVM சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்தை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய அவர், AVM நிறுவனத்திற்கும், கலைஞருக்கும் நீண்ட தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். மெய்யப்ப செட்டியாருக்கு பின், AVM நிறுவனத்தை தாங்கிப் பிடித்தவர் சரவணன் என்று புகழ்ந்தார். காலத்திற்கேற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என தனக்கு அறிவுரைகளை வழங்கியவர் சரவணன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!