News January 6, 2026

எந்த தவறும் செய்யவில்லை: கோர்டில் மதுரோ வாதம்

image

அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ நியூயார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தான் எந்த தவறும் செய்யவில்லை, நிரபராதி, தன்னை அத்துமீறி கடத்தி வந்துவிட்டதாக கோர்ட்டில் வாதிட்டார். மேலும், தற்போது வரை தான் வெனிசுலா அதிபர் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!