News February 24, 2026
எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது: நயினார்

தமிழ்நாட்டில் நடந்துவரும் திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும் கருத்துக்கள் மறைக்கப்படுகிறது என்றும், சிறிய காரணங்களுக்கு கூட பாஜகவினரை உடனுக்குடன் கைது செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், வரும் 2026 சட்டப்பேரவையில் NDA கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி என்றார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.