News January 8, 2026

எண்ணெய், பணம் USA-க்கே! டிரம்ப் மாஸ்டர் பிளான்

image

தனி ஆட்சி என்று கூறினாலும், வெனிசுலாவின் நிர்வாகம், வளத்தை தனது பிடியிலேயே வைத்துள்ளார் டிரம்ப்! ஏற்கெனவே, <<18786451>>எண்ணெய் ஒப்பந்த<<>> பணத்தை தானே வைத்து, இருநாடுகளின் நலனுக்காக செயல்படுத்துவேன் என்று கூறியிருந்தார். இப்போது, அந்த பணத்தை வைத்து USA பொருள்களை மட்டுமே வெனிசுலா வாங்கும் எனக் கூறியுள்ளார். அதாவது வெனிசுலாவின் எண்ணெய், பணம் எல்லாம் USA-லேயே இருக்கும் வகையில் அவரது மாஸ்டர் பிளான் உள்ளது!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!