News January 11, 2026
ஊழியர்களுக்கு ₹6210 கோடியை வாரிக் கொடுத்த முதலாளி!

₹87,000 கோடிக்கு அதிபதியான Shriram Group குழுமத்தின் நிறுவனர் ராமமூர்த்தி தியாகராஜன், தனது ஊழியர்களுக்காக வாரி வழங்கியுள்ளார். நிறுவனத்தில் தனது பங்கான ₹6,210 கோடியை அவர், Shriram Ownership Trust-க்கு எழுதி வைத்துள்ளார். எளிமையான வாழ்க்கையே விரும்பும் ராமமூர்த்தி தியாகராஜனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.