News January 8, 2026

ஊழல் ஊற்றான திமுகவை மக்களே ஓட விடுவர்: நயினார்

image

K.N.நேரு மீதான ஊழல் புகாரை சுட்டிக்காட்டி, திமுகவின் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை என நயினார் விமர்சித்துள்ளார். பூட்டிக் கிடக்கும் ஊழல்கள் அனைத்தும் மக்கள் மேடையில் வெளிப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், மீண்டும் அரியணை ஏறி ஊழல் செய்யத் திட்டமிடும் திமுகவின் எண்ணம் நசுக்கப்படும் என்றார். மேலும், பணக்கட்டுகளை எண்ணிய திமுக உடன்பிறப்புகள் விரைவில் சிறை செல்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!