News February 21, 2026
ஊதியத்துடன் விடுமுறை.. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திமுக அரசுக்கு எதிராக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நிரந்தரப் பணியாளர்களைப் போலவே, அரசு ஹாஸ்பிடலில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒப்பந்த செவிலியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.