News March 27, 2026
ஊட்டி: EPF, ESI பயனாளர்கள் கவனத்திற்கு!

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ எஸ் ஐ சி) மற்றும் வருங்கால வைப்பு நிதி (இ பி எப் ஓ) அமைப்பு ஆகியவை இணைந்து நாளை குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. ஊட்டியில் உள்ள செரிங் கிராஸ் கோ ஆப்ரேட்டிவ் கெஸ்ட் ஹவுஸில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2362329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்