News April 20, 2026
உளுந்தூர்பேட்டை: நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று (15.04.2026)மாலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுருக்கு ஆதரவாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.