News February 21, 2026
உலகத் தாய்மொழி தினம்!

ஆண்டுதோறும் பிப்.21 உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றல், தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி, இன்று இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் தற்போது சுமார், 7,000 மொழிகள் பேசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக தாய்மொழி தினத்தை 1999-ம் ஆண்டு UNESCO அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தாய்மொழியை காக்க நீங்கள் செய்யும் சிறுமுயற்சி என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.