News February 23, 2026
உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது: PM மோடி

நாடு முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நேற்று ஒலிபரப்பான 131-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி, <<19145977>>கேரளாவின் ஆலின்<<>>போல பலரும் உறுப்பு தானம் செய்து, ஏராளமான மக்களுக்கு 2-வது வாழ்க்கையை கொடுத்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரை தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.