News January 8, 2026
உயர்ந்தது சிகரெட் விலை

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் விலை முன்கூட்டியே அதிகரித்துள்ளது. கலால் வரி உயர்வு அமலாகவுள்ள நிலையில், பிப்ரவரி முதல் ஒரு சிகரெட் ₹72-க்கு விற்கப்படலாம். இதனால், தற்போதே மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ₹20-₹25 வரையும், சில்லறை விற்பனை கடைகளில் சிகரெட் ஒன்றுக்கு ₹2-₹5 வரையும் அதிகரித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.