News April 1, 2026

உத்திரமேரூர் அருகே 2 பேர் துடிதுடித்து பலி!

image

தி.மலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன்(80). இவரது மனைவி கோவிந்தம்மாள்(70). அவரது இளைய மருமகன் ராமன்(50). வரதன் தனது மனைவி கோவிந்தம்மாளை அழைத்துக்கொண்டு மதுராந்தகம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, உத்திரமேரூர் அருகே கார் டயர் வெடித்ததில், கார் பனைமரத்தில் மோதியது. இதில், வரதன், கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானனர்.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!