News April 7, 2026

உதயநிதி உங்கள் பாடி தாங்காது: EPS

image

தன்னை பற்றி தரக்குறைவாக பேசினால் விடமாட்டேன் என EPS கூறியுள்ளார். வீரகனூர் பிரசாரத்தில் பேசிய அவர், DCM உதயநிதி ராத்திரி 2 மணிக்கு இன்ஸ்டாகிராமில் யாருடைய காலை தேடி ரீ போஸ்ட் போடுறீங்க என்று தனக்கு கேட்க தெரியாதா என்று கேள்வி எழுப்பினார். ஏற்கெனவே காலை தேடிபோய்தான் பால்டாயில் குடித்து தப்பித்துள்ளீர்கள். மீண்டும் பால்டாயில் குடித்தால் உங்கள் பாடி தாங்காது எனவும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!