News February 23, 2026

உதயநிதியால் சீனியர் அமைச்சர்கள் அச்சம்?

image

இளைஞரணியினர் உள்பட தன் ஆதரவாளர்கள் 40 பேருக்கு சீட் வழங்குமாறு, ஸ்டாலினிடம் உதயநிதி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில், பட்டியலில் இடம் பெற்றோர் குறித்த விபரங்களையும், அவர்களுக்கு சீட் வழங்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் திமுக தலைமை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாம். இதனால் இம்முறை சீட் கிடைக்குமா என்ற அச்சத்தில் சீனியர் அமைச்சர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!