News April 1, 2026
உதயநிதிக்கு நோபல் பரிசு தரலாம்: EPS

முரட்டு பக்தரைப் போல வேடமிடும் முரட்டு அடிமை EPS-ஐ மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என அரூரில் உதயநிதி பேசியிருந்தார். இதற்கு பரமக்குடியில் பதிலளித்து பேசிய EPS, வாஜ்பாயின் முரட்டு பக்தராக இருந்தவர் கருணாநிதி; திமுகவை போல் பதவிக்காக டெல்லி சென்ற சரித்திரம் அதிமுகவுக்கு இல்லை என கூறியுள்ளார். முரட்டு பக்தர் என்ற DCM உதயநிதியின் விமர்சனத்துக்கு நோபல் பரிசு தரலாம் எனவும் பேசியுள்ளார். TNElection2026
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.