News February 23, 2026

உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் மமக!

image

கடந்த தேர்தலில் மமக-வுக்கு 2 தொகுதிகளை பெற்ற நிலையில், இந்த முறை 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக ஜவாஹிருல்லா கூறியுள்ளார். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்த இவர், உதயசூரியன் சின்னத்தில்தான் மமக போட்டியிடும் என தெளிவுப்படுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், கூடுதல் சீட்டை தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!