News March 27, 2026

உதகையில் ADMK Vs BJP! நிர்வாகிகள் அதிருப்தி

image

உதகை தொகுதியை அதிமுக தலைமை பாஜகவிற்கு ஒதுக்கியதால், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தும் நிர்வாகிகள், இது குறித்துப் பேச முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியைக் கோவையில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். அதிமுக போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறச் செய்வோம் எனவும் அவர்கள் உறுதி படத் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!