News January 4, 2026
உடல் உறுப்பு தானத்தில் TN சாதனை!

2025-ம் ஆண்டில், உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் TN முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் 267 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. State Honour உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், TN-ல் தொடர்ந்து அதிக உடல் உறுப்பு தானங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், தெலங்கானா (205) 2-வது இடத்தையும், கர்நாடகா (198) 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.