News February 23, 2026
உடல் அமைப்பை காட்டும் உள்ளாடை.. நடிகை பகீர்

தென்னிந்திய சினிமா இயக்குநர்கள், நடிகைகளிடம் நடிப்பைத் தாண்டி கவர்ச்சியை எதிர்பார்ப்பதாக நடிகை டாப்ஸி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மார்பளவை காட்டும்படியான PAD வைத்த உள்ளாடையை அணியும்படி அவர்கள் கோரிக்கை விடுப்பதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். மேலும், தென்னிந்திய படங்களில் தொப்புளை காட்டும்படியான பல காட்சிகள் வைக்கப்படுவதாகவும் டாப்ஸி கூறியுள்ளார். அவரது கருத்தை எப்படி பார்க்கிறீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.