News February 18, 2026
உடனே ₹10 கோடி செலுத்துங்க: விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ₹21 கோடியே 29 லட்சத்தை 30% வட்டியுடன் திருப்பி செலுத்த நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்தும், 6 வாரங்கள் அவகாசம் கோரியும் விஷால் முறையீடு செய்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே 8 வார கால அவகாசம் முடிந்துவிட்டதால் உடனே ₹10 கோடியை செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட ஐகோர்ட், மனுவையும் தள்ளுபடி செய்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.