News March 1, 2026
உடனே போரை நிறுத்துங்க.. UN செயலாளர்!

மத்திய கிழக்கு நாடுகளில் மாறி மாறி நடைபெற்று வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். தாக்குதல்களை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், தொடரும் வன்முறைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.