News January 4, 2026
உங்க வீட்டுக்கடனை எளிதாக அடைக்க ‘5’ டிப்ஸ்

✦அவ்வப்போது, EMI தொகையை அதிகரித்து கட்டவும். அது வட்டியை குறைக்க உதவும் ✦காசு அதிகம் என்றாலும், குறைவான EMI கால அவகாசத்தை தேர்ந்தெடுக்கவும். மொத்த தொகையில் அது வட்டியை குறைக்கும் ✦கடன் வாங்கும் போது, முடிந்தால் 20% அதிகமாக Down Payment செய்திடுங்கள் ✦வருடத்திற்கு ஒரு முறை Pre-payments செய்திடுங்கள். அது அசலை நேரடியாக குறைக்கும் ✦EMI கட்டுவதை எப்போதும் தவறவிடாதீர்கள். SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.