News April 1, 2026
உங்க பழைய Gmail ID-யை இனி ஈஸியா மாத்தலாம்

முதன்முதலாக ஜிமெயில் இணைந்தபோது, தோன்றிய ஏதாவது ஒரு ID-யை கிரியேட் செய்திருப்பீங்க. இந்த ID-க்களை மாற்றும் ஆப்ஷனையும் கூகுள் வழங்காததால், இது Professional-ஆக இல்லை என பலரும் தவித்து வந்தனர். இனி அந்த கவலை வேண்டாம். மெயில் ID-யை மாற்றும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. Login செய்து, Google Account settings-க்கு சென்று மாற்றலாம். புது ID-க்கு மாறினாலும், பழைய ID மூலமாகவும் Login செய்யலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.