News March 31, 2026

உங்க கேரியர் வளருதா.. தேயுதா? அறியும் ஈசி டிப்ஸ்!

image

✱இயந்திரம் போல டெய்லி ஒரே வேலையை ஆர்வமின்றி செய்வது ✱எந்த புதிய திறன் அல்லது வேலைக்கான தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ✱எப்போடா லீவு வரும் என காத்துக்கொண்டிருப்பது ✱வேலைக்கு செல்ல வேண்டும் என்ற யோசனையே மனதளவில் சோர்வை ஏற்படுத்துதல் ✱உழைப்புக்கும் திறமைக்கும் மரியாதை கிடைக்கவில்லை என்ற உணர்வு ஏற்படுவது. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால், கேரியரில் தேங்கி விட்டீர்கள் என அர்த்தம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!