News April 1, 2026
உங்கள் ஊரில் இதுபோன்ற வாக்காளர்கள் உள்ளனரா?

சூரியனுக்கு தான் ஓட்டு, MGR இன்னும் சாகல என்று சின்னங்களை மனதில் வைத்து வாக்களிக்கும் தலைமுறையினர் இப்போதும் உண்டு. ஆனால், 2026 தேர்தலில் இவர்களின் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், மீண்டும் விவசாயி சின்னம் பெற்றுள்ள நாதக, விசில் என்ற புதிய சின்னத்துடன் களமிறங்கும் தவெக, தங்கள் சின்னங்களை இதுபோன்றோரிடம் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.