News February 22, 2026
உங்களை avoid செய்கிறாரா? இதோ அறிகுறிகள்

உங்கள் கணவனோ, மனைவியோ உங்களை கட்டுப்படுத்த (அ) தவிர்க்க நினைக்கிறாரா என்பதை இந்த அறிகுறிகளால் அறியலாம்: *குடும்பத்தினர், உறவினர்கள் & நண்பர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்துவது *சின்ன விஷயங்களுக்கும் உங்களையே குறைகூறுவது *தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் உங்களையே காரணமாக்குவது *குடும்பம், குழந்தைகள், வசதி இவற்றை காட்டி உளவியல் ரீதியாக அச்சுறுத்துவது *உங்கள் சாதனைகளை அங்கீகரிக்காதது. வேறு ஏதாவது?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.