News February 20, 2026

உங்களுக்கு தூக்கத்தில் ஜெர்க் ஆகுதா? பயப்பட வேண்டாம்!

image

தூக்கத்தில் உங்கள் உடல் திடீரென நடுங்குகிறதா? கை கால் உதறுவது போல் இருக்குதா? இதனை ஹிப்னிக் ஜெர்க் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இது தூக்கத்தின் ஆரம்ப நிலைக்குள் நுழையும்போது பெரும்பாலும் கால்களில் ஒரு சிறிய ஜெர்க் ஏற்படும். இதனால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், தினமும் ஒரே நேரத்திற்கு தூங்க செல்வது மற்றும் உடற்பயிற்சி செய்வதை கடைப்பிடித்தால், இந்த ஹிப்னிக் ஜெர்க் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!