News March 27, 2026

ஈரோட்டில் பணம் பறிமுதல்.. எவ்வளோ தெரியுமா?

image

தமிழக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 1 கோடியே 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் தகுந்த ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!