News January 6, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.07) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, புன்செய் புளியம்பட்டி, ஆம்போதி, செல்லம்பாளையம், டாணாபுதூர், நல்லூர், பவானிசாகர், பண்ணாரி, கொத்தமங்கலம், திம்பம், ஆசனூர், கோட்டமாளம், புதுபீர்க்கடவு, சிப்காட் வளாகம், வாவிக்கடை, பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை சாலை, திருவாச்சி, ஓலப்பாளையம், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.