News March 29, 2026
ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.