News January 9, 2026

ஈரோட்டில் இலவச கிரைண்டர் வேண்டுமா? APPLY NOW

image

ஈரோட்டில் உள்ள கைம்பெண்கள், ஆதவற்ற பெண்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பதை 12ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 0424 2261405 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!