News March 31, 2026

ஈரோட்டில் இலவசம்: ஓர் அரிய வாய்ப்பு!

image

ஈரோடு சித்தோடு கனரா வங்கி பயிற்சி நிலையத்தில் ஏப்ரல் 8 முதல் 24 வரை இலவச CCTV பொருத்துதல் மற்றும் பழுதுநீக்குதல் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு மற்றும் தங்கும் வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், இறுதியில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 04242400338, 8778323213 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!