News March 22, 2026
ஈரோட்டில் அதிரடி மாற்றம்!

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, காவல்துறை சார்பில் மார்ச் 30 காலை முதல் 31 மாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்கள் டி.ஜி.புதூர், கடம்பூர், ஆசனூர் வழியாகவும், கனரக வாகனங்கள் அந்தியூர், பர்கூர் வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன. கார், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களுக்குத் தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. SHAREIT
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.