News April 1, 2026
ஈரோடு: 3 மாத குழந்தை உயிரிழப்பு

ஈரோட்டைச் சேர்ந்த சந்தோஷ் – ஆஷா தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது எதிர்பாராதவிதமாகப் புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாகக் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.