News April 11, 2026

ஈரோடு மாவட்டத்தில் களம் காணும் 118 வேட்பாளர்கள்

image

ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 118 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், அவர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கில் அதிகபட்சமாக 20 பேரும், பவானிசாகரில் 12 பேரும் போட்டியிடுகின்றனர். சின்னங்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!