News January 11, 2026

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு 5 நாள்கள் விடுமுறை

image

ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்தியமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி மஞ்சள் ஏலம் நடைபெறாது. தொடர்ந்து 5 நாள்களுக்கு விடுமுறைக்கு பின் வரும் 19-ம் தேதி முதல் மஞ்சள் சந்தை வழக்கம் போல நடைபெறும் என்றார்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!