News January 14, 2026
ஈரோடு: பொங்கல் கலை விழா கலெக்டர் அழைப்பு

தைப்பொங்கல் திருநாள், ஈரோடு மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் கொண்டாடுகிறது. இதன்படி வரும் 15-ல் பெரியார் நகர் 80 அடி சாலையில் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை, வ.உ.சி பூங்கா விளையாட்டு திடலில், மாலை 4 முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பாரம்பரிய தெருக்கூத்து நாடகம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க கலெக்டர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.