News January 16, 2026

ஈரோடு: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!