News March 18, 2026
ஈரான் மக்களுக்கு இதுதான் வாய்ப்பு: நெதன்யாகு

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் <<19408420>>அலி லரிஜானி<<>> கொல்லப்பட்டதாக வெளியான தகவலை இஸ்ரேல் PM நெதன்யாகு உறுதிப்படுத்தினார். மேலும், பசிஜ் துணை ராணுவத் தலைவர் குலாம்ரெசா சுலைமானியும் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார். அரசை கவிழ்க்க ஈரானிய மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், நாம் விடாமுயற்சியுடன் போராடினால், அனைத்தும் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.