News April 20, 2026

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்: டிரம்ப்

image

பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் – US அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என தற்போது டிரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரானியர்கள் விரும்புகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதனால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் – USA இடையே சுமூகமான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!