News January 7, 2026
ஈரான் தான் அடுத்த குறி.. டிரம்ப் மெகா பிளான்!

வெனிசுலாவை அடுத்து ஈரானை தான் டிரம்ப் குறிவைத்துள்ளதாக US பொருளாதார பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார். புத்தாண்டில் டிரம்ப்- இஸ்ரேல் PM நெதன்யாகு சந்தித்த போதே இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், US வெளியுறவுக் கொள்கையை அதிபர்கள் அல்ல, ‘Deep State’ எனும் நிழல் அரசு தான் தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.