News March 17, 2026

ஈரான் உச்ச தலைவர் ரஷ்யாவில் உள்ளாரா?

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிகிச்சைகாக அவர் ரஷ்ய விமானத்தில் மாஸ்கோவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மொஜ்தபாவுக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஈரான் தரப்பில் அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!