News April 11, 2026
ஈரான் – அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது

பாகிஸ்தானில் அமெரிக்க-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபா தலைமையிலான குழு பாகிஸ்தான் சென்றடைந்தது. அமெரிக்கா & ஈரான் பிரதிநிதிகள், பாக்., PM ஷெபாஸ் ஷெரீப்பை தனித்தனியாக சந்தித்தனர். இதையடுத்து நேரடி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெறும் முதல் நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.