News February 23, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேறவும்

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானை விட்டு வெளியேறும்படி இந்தியர்களை மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக சென்றவர்கள் உடனடியாக தூதரகத்தை உரிய ஆவணங்களுடன் அணுக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. +989128109115, +989128109109-ல் தொடர்புகொண்டு தூதரக உதவியை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.