News April 5, 2026

ஈரானை எச்சரித்த டிரம்ப்

image

ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். ஒரு உடன்பாடு எட்டவோ அல்லது ஹார்முஸ் நீரிணையை திறக்கவோ ஈரானுக்கு நான் 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளேன். நேரம் விரைந்து கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!